எரி
Appearance
எரி(பெ)
பொருள்
வினை
[தொகு]- நெருப்பில் இடு
- நெருப்பு வை
விளக்கம்
- தாள் நெருப்பில் எரிந்தது. (தன்வினை)
- தாளை நெருப்பில் எரித்தான். (பிறவினை)
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்
[தொகு]- எரி - எரிதல்
- எரி - எரித்தல் - எரிச்சல்
- எரிமலை, எரிபொருள், எரிசக்தி, எரியாற்றல், எரிபந்தம்
- எரியூட்டு
- எறி
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எரி,