உள்ளடக்கத்துக்குச் செல்

எரிச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - எரிச்சல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தொண்டை எரிச்சல் (burning sensation in throat)
  • என் வளர்ச்சியைக் கண்டு உனக்கு எரிச்சல்! (You are jealous of my growth)
  • எழுந்து அடிக்கலாமா என்பது போல எரிச்சல் வந்தது (I got so angry I wanted to beat him up)
  • தன் பையன் அசட்டுத்தனமாக நடந்து கொண்டது அவருக்கு எரிச்சலைத் தந்தது (He was annoyed with the silly behavior of his son)

(இலக்கியப் பயன்பாடு)

  • மனத் தெரிச்சலாலே (இராமநா. அயோத். 5)
  • எப்போது வந்த திந்தக் கடிதம்
என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார் (இருண்ட வீடு, பாரதிதாசன்)

சொல்வளம்[தொகு]

எரி - எரிச்சல்

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரிச்சல்&oldid=1287940" இலிருந்து மீள்விக்கப்பட்டது