centripetal
Appearance
ஆங்கிலம்
[தொகு]centripetal
- தாவரவியல். குவிமையப் போக்கு; மையநாட்டமுள்ள; மையம் நோக்கி
- நிலவியல். மையநோக்கு
- பொறியியல். மைய நோக்கு; மையநோக்கு
- மருத்துவம். மைய நோக்கு இயக்கம்; மையம்நாடு
- விலங்கியல். மையநாட்டமுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +