cure
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]cure
வினைச்சொல்
[தொகு]cure
- குணமாக்கு; குணமாகு.
- பதனமுறை
விளக்கம்
[தொகு]- ஒரு பிசினுடன் ஒரு கிரியா ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம், அல்லது வெப்பத்தையும் அழுத்தத்தையும் அதிகரிப்பதன் மூலம் சில சமயம் அழுத்தம் இல்லாமல், வேதியியல் வினைகளை உண்டாக்கி, அந்தப் பசினின் இயற்பியல் குணங்களையும் மாற்றுதல், மாறுதல்களின் சுழற்சியின் இறுதியில் விளிம்பில் உண்டாகும் பொருள்.
- cure-all: சர்வரோக நிவாரணி