உள்ளடக்கத்துக்குச் செல்

cure

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

cure

  1. தீர்வு.
  2. மருந்து, நிவாரணி

வினைச்சொல்[தொகு]

cure

  1. குணமாக்கு; குணமாகு.
  2. பதனமுறை

விளக்கம்[தொகு]

  • ஒரு பிசினுடன் ஒரு கிரியா ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம், அல்லது வெப்பத்தையும் அழுத்தத்தையும் அதிகரிப்பதன் மூலம் சில சமயம் அழுத்தம் இல்லாமல், வேதியியல் வினைகளை உண்டாக்கி, அந்தப் பசினின் இயற்பியல் குணங்களையும் மாற்றுதல், மாறுதல்களின் சுழற்சியின் இறுதியில் விளிம்பில் உண்டாகும் பொருள்.
  • cure-all: சர்வரோக நிவாரணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=cure&oldid=1895414" இலிருந்து மீள்விக்கப்பட்டது