தமனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமனி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தமனி

  1. சுத்த இரத்தத்தினை,இதயத்திலிருந்து கடத்தும் நாளம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

சிரை, இதயம், நாளம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- artery
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமனி&oldid=1634657" இலிருந்து மீள்விக்கப்பட்டது