நாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நாளம்

(பெ)[தொகு]

  1. நீர்மப் பொருளைக் கடத்தும், சிறியகுழல்
  2. ஒப்பிட்டளவில் மிகச்சிறியது.

ஒப்பீடு[தொகு]

  1. நாளம் - அளவில் சிறியது
  2. குழல் - அளவில் நடுத்தரமானது
  3. குழாய் - அளவில் பெரியது

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

தமனி, சிரை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- vessel
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாளம்&oldid=1065839" இருந்து மீள்விக்கப்பட்டது