கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சகிப்புத் தன்மை(பெ)
- பொறுமை , பொறுத்தல்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- குழந்தைகளை வளர்க்க பொறுமையும் சகிப்புத் தன்மையும் தேவை (You need patience and tolerance to raise kids)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]