தண்ணீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குளிர்ந்த நீர்/தண்ணீர்

பெயர்ச்சொல்[தொகு]

தண்ணீர்

  1. குளிர்ச்சியான நீர், தண் + நீர்
  2. தாகத்தைத் தணிய வைக்கும் நீர், தண்ணீர்.
  3. தெளிந்த, நிறமற்ற, வாசனையற்ற திரவம். உயிரனங்கள் வாழ்வதற்கு அருந்தும் திரவம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - cold water (கோல்ட் வாட்டர்)
  • இந்தி - ठंडा पानी (தண்டா பானி)
  • தெலுகு - చల్లటి నీరు (சல்லட்டி நீரு), చల్లటి జలము (சல்லட்டி ஜலமு)
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்ணீர்&oldid=1992244" இலிருந்து மீள்விக்கப்பட்டது