தண்ணீர்

பெயர்ச்சொல்[தொகு]
தண்ணீர்
- குளிர்ச்சியான நீர், தண் + நீர்
- தாகத்தைத் தணிய வைக்கும் நீர், தண்ணீர்.
- தெளிந்த, நிறமற்ற, வாசனையற்ற திரவம். உயிரனங்கள் வாழ்வதற்கு அருந்தும் திரவம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - cold water (கோல்ட் வாட்டர்)
- இந்தி - ठंडा पानी (தண்டா பானி)
- தெலுகு - చల్లటి నీరు (சல்லட்டி நீரு), చల్లటి జలము (சல்லட்டி ஜலமு)