பிரத்யேகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரத்யேகம், .
- தனித்துவம்
- தனிச்சிறப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் individuality, exclusivity
- மலையாளம் പ്രത്യേകം(pratyēkaṁ)
பயன்பாடு
- தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் பிரத்யேகம் கொண்ட வழித்தடமாக மதுரை- ராமேஸ்வரம் திகழ்கிறது [1]
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிரத்யேகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற