தனித்துவம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தனித்துவம் (பெ)
- தனித்தன்மை; மற்றவை/மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு; தனி அடையாளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பலதரப்பட்ட மக்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரல் வாயிலாக மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அந்த இசை சகாப்தம்!(மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, பாலா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தனித்துவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தனி - தனித்தன்மை - அடையாளம் - # - #