frankness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) frankness
  2. வெளிப்படை, களங்கமின்மை, கபடமின்மை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் தம் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் (he admitted his own mistakes with frankness')

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=frankness&oldid=1863735" இலிருந்து மீள்விக்கப்பட்டது