balloon
Appearance
ஆங்கிலம்
[தொகு]balloon
- ஊதுபை; ஊதும்பை
- வாயுக்கூண்டு; வாயுக்கூடு
- வளிக்கூடு
- பொறியியல். காலூதி;
- பூதி
பயன்பாடு
- சாமும் அந்த நண்பர்களும் லூசியும் ஊதுபைகளை நூலில் கட்டி காற்றில் பறக்கவிட்டு சாலையின் ஜீப்ரா கோடுகளுக்குமேல் அணிவகுப்பாக நடந்துபோகிறார்கள். கிருஷ்ணாவும் நண்பர்களும் நிலாவும் அதையே செய்கிறார்கள். (தெய்வத் திருமகள்:நகல் அல்ல போலி, உயிர்ம்மை)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
-
Balloons in the sky --- வானத்தில் பலவண்ண பலூன்கள்
-
Helium balloon at the Expo Science Park --- பூங்காவில் காற்றடைத்த பலூன்
-
Chat bubbles (An icon representing a conversation) --- பேச்சை குறிக்கும் பலூன்கள்
-
White Balloon in the sky --- நீலவானத்தில் வெள்ளை பலூன்
-
balloon shooting in Marina beach--- மெரினா கடற்கரையில் காற்றுக்கூடு சுடும் விளையாட்டு