balloon
Jump to navigation
Jump to search
படிமம்:Himeji Oshiro Matsuri August09 189.jpg
Toy Balloon --- பொம்மைவடிவிலான ஊதுபைகள்
ஆங்கிலம்[தொகு]
balloon
- ஊதுபை; ஊதும்பை
- வாயுக்கூண்டு; வாயுக்கூடு
- வளிக்கூடு
- பொறியியல். காலூதி;
- பூதி
பயன்பாடு
- சாமும் அந்த நண்பர்களும் லூசியும் ஊதுபைகளை நூலில் கட்டி காற்றில் பறக்கவிட்டு சாலையின் ஜீப்ரா கோடுகளுக்குமேல் அணிவகுப்பாக நடந்துபோகிறார்கள். கிருஷ்ணாவும் நண்பர்களும் நிலாவும் அதையே செய்கிறார்கள். (தெய்வத் திருமகள்:நகல் அல்ல போலி, உயிர்ம்மை)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +