ghee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ghee:
(பசுந்)நெய்
  1. சொற்பிறப்பு:

  2. (இந்தி/உருது--घी--கீ4<<சமசுகிருதம்--घृत--க்4ருத1---வேர்ச்சொல்)

பொருள்[தொகு]

  • ghee, பெயர்ச்சொல்.
  1. விலங்கு நெய் (பொதுவாக பசுநெய்)

குறிப்பு:எப்பொழுதும் விலங்கின் பெயருடன் மட்டுமே பலுக்க வேண்டும். உதா:பசுநெய், ஆட்டுநெய், எருமைநெய்

விளக்கம்[தொகு]

  1. பசு அல்லது எருமை மாட்டின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெயைக் காய்ச்சித் தயாரிக்கப்பட்ட திரவ வடிவான, உறையும் தன்மையுடைய, ஓர் உணவுப்பொருள்...இந்தியாவில் அன்னத்தில் முதலில் கொஞ்சம் சேர்த்துச் சாப்பிடுவர்...மேலும் பற்பல உணவுப்பொருட்களையும், சிறப்பாக வகைவகையான இனிப்புப் பண்டங்களையும் நெய்யினால் செய்வர்...இந்து மதத்தில் வைதீகக் காரியங்களில் ஓமத்தீயை வளர்க்க இதையே பயன்படுத்துவர்...பசுமாட்டு நெய் ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது...எருமைமாட்டு நெய்யைவிட பசுமாட்டின் நெய்யே மிகவும் ஆரோக்கியத்தைத் தரவல்லது என்பர்...சமயக் காரியங்களுக்கும், இறைவனுக்கு முன் விளக்கெரிப்பதற்கும் பசுந்நெய்யே பயன்படுத்தப்படவேண்டும் என்பது விதி...
  • ghee (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ghee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ghee&oldid=1973614" இலிருந்து மீள்விக்கப்பட்டது