நெய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
நெய்...
பொருள்
[தொகு]- பசும் பாலில் இருந்து எடுக்கப்படும்.
- வெப்பத்தால் உருக்கி, காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட பசு நெய் .
- செக்கில்/ மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்படும் சுத்தமான நாட்டு நெய், இதையே ஆங்கிலத்தில் ‘cold pressed’ என்பர்.
- முற்காலத்தில் தமிழர்கள் முதன்மையாக எள்ளில் இருந்து மட்டுமே நெய் எடுத்து பயன்படுத்தினர், அதையே எள்+நெய்= எண்ணெய் என அழைத்தனர்.
- எண்ணெய் என்ற சொல் பழகிப்போனதால் மற்ற நெய்களையும் எண்ணெய் என்றே அழைத்தனர், (எ.கா.) தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்.
- எண்ணெய் என்ற சொல் குழப்பத்தை ஏற்படுத்தியதால், ‘நல்’ என்ற சொல்லை சேர்த்து ‘நல்லெண்ணெய்’ என அழைத்தனர், ஆக எண்ணெய்யும், நல்லெண்ணெய்யும் வழங்கும் பொருள் ஒன்றே.(Sesame oil)
- இன்றைய நுட்பாண்மையின் உதவியோடு, இந்த பிழை சொற்திரிபுகளை மாற்றிட இயலும்.
- தேங்காய் நெய், கடலை நெய், ஆமணக்கு நெய், பசு/ஆட்டு நெய், பசு/ஆட்டு வெண்ணெய், கல்நெய், வன்நெய், மண்நெய், கச்சா நெய் என வழங்குவதே சரியாகும்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்- 1)oil