ஒற்று
Appearance
ஒற்று,.
பொருள்
- உளவு = வேவு.
- ஒற்றியெடுத்தல்
- மெய்யெழுத்து
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- பகைவரை ஒற்றாடிக் கெடுத்தான்
- புண்ணை ஒற்றி மருந்திடல்
- னஃகான் ஒற்றே ஆடூஉ வறிசொல் - தொல்காப்பியம்
ஆதாரங்கள் ---ஒற்று---சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - ஒற்று.