மெய்யெழுத்து
Jump to navigation
Jump to search
பெயர்ச்சொல்[தொகு]
மெய்யெழுத்து
விளக்கம்[தொகு]
தடைபட்டு குரல் வளையிலிருந்து வரும் ஒலி, மெய்யெழுத்து(மெய் + எழுத்து) எனப்படும்.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
உயிரெழுத்து, உச்சரிப்பு, பலுக்கல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - consonant