cumulative
Appearance
ஆங்கிலம்
[தொகு]cumulative
- ஒட்டுமொத்த சேர்ந்தடியாக; கூட்டுப் பயனுடைய; திறள் விளைவான
- கணிதம். வளா; அடுக்குத் திரள்
- மருத்துவம். குழுமிய
- வேதியியல். அடுத்தடுத்த
- அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற
- படிப்படியாகத் திரண்டு வளர்கிற
விளக்கம்
[தொகு]- அடுக்கடுக்காகச் சேர்த்துப் படிப்படியாகத் திரண்டு வளர்கிற.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +