இணையம்
Appearance
பொருள்-1
[தொகு]பெயர்ச்சொல் இணையம் (பன்மை இணையம்)
வழக்கு
[தொகு]- உலகத் தமிழர்
சொல்லியல்
[தொகு]இணை+அம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: internet
பயன்பாடு
[தொகு]- (கணினி) உலகெங்கிலுமுள்ள கணினி வலையமைப்புகளின் தொடர்புப் பிணைப்பு. உலகலாவிய தகவல் பரிமாற்றத்திற்கு இப்பிணைப்பு வகை செய்கின்றது.
பொருள்-2
[தொகு]- இணையம் என்ற சொல்லின் உண்மையான பொருள் Federation என்பதாகும்
- இது ஈழத்தில் இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது:-
சங்கம்(ஊர்) - சமாசம்(பிரதேசம்) - சம்மேளனம்(மாவட்டம்) - இணையம்(மாகாணம்)
வழக்கு
[தொகு]- ஈழத் தமிழர்
சொல்லியல்
[தொகு]இணை+அம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: Unknown
விளக்கம்
[தொகு]- இலங்கையிலும், (40 ஆண்டுகளூக்கு மேலாக) புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் அமைப்புக்களுக்குப் பெயரிடும் போது அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.
பயன்பாடு
[தொகு]- உலகத்தமிழர் இணையம்,
- மன்னார் மக்கள் இணையம்,
- தமிழ் எழுத்தாளர்கள் இணையம்.