autohypnosis
Appearance
பொருள்
autohypnosis(பெ)
விளக்கம்
பயன்பாடு
- சந்தேகப் பேய் பிடித்த கணவன் தொலைந்தான்; சந்தேகப் பேயின் வாரிசும் தொலைந்தது என, நிம்மதி பெறு. "இறந்து போன கணவன், தன் தீய குணத்தால் இருவர் வாழ்க்கையையும் சீரழித்து விட்டான்; இனி, அவனை கனவிலும் எண்ணாதிருப்போமாக...' என, சுயவசியம் மேற்கொள். (அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர், ஜூலை 03,2011)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---autohypnosis--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #