ஐங்கோண சித்தர் யந்திரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஐங்கோண சித்தர் யந்திரம், .
- ஐங்கோண யந்திரத்தை செப்புத் தகட்டிலோ அல்லது காரியத் தகட்டிலோ செப்பு ஊசி கொண்டு கீறி உருவாக்கும் வழியை கருவூர்ச் சித்தர் [1]ஒரு பாடலில் கூறியுள்ளார். இந்த யந்திரம் ஐந்து ஐந்தாக 25 கட்டங்கள் கட்டி ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு உரிய பீஜ மந்திரத்தை இடுவதாகும். இந்த யந்திரத்தை முறையுடன் வழிபட்டால் சூக்கும சக்தியை வசியப் படுத்தலாம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Aingona Yantra referred by Karuvur Siddhar in one of his poetry. This Yantra comprise 25 squares arranged five on each side. Each square has its own Bija Mantra.
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐங்கோண சித்தர் யந்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
மேற்கோள்கள்