ஐங்கோண சித்தர் யந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஐங்கோண சித்தர் யந்திரம், பெயர்ச்சொல்.

  1. ஐங்கோண யந்திரத்தை செப்புத் தகட்டிலோ அல்லது காரியத் தகட்டிலோ செப்பு ஊசி கொண்டு கீறி உருவாக்கும் வழியை கருவூர்ச் சித்தர் [1]ஒரு பாடலில் கூறியுள்ளார். இந்த யந்திரம் ஐந்து ஐந்தாக 25 கட்டங்கள் கட்டி ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு உரிய பீஜ மந்திரத்தை இடுவதாகும். இந்த யந்திரத்தை முறையுடன் வழிபட்டால் சூக்கும சக்தியை வசியப் படுத்தலாம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Aingona Yantra referred by Karuvur Siddhar in one of his poetry. This Yantra comprise 25 squares arranged five on each side. Each square has its own Bija Mantra.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஐங்கோண சித்தர் யந்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


மேற்கோள்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐங்கோண_சித்தர்_யந்திரம்&oldid=1078399" இலிருந்து மீள்விக்கப்பட்டது