aids

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம்==

தேய்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதோடு வாழ்பவர்களுக்கு உறுதுணையாய் இருப்போம் என்பதைத் தெரிவிக்கும் உலகச்சின்னம்


aids

  • உடற்தேய்வுநோய்; தேய்வு நோய்
  • உயிர்க்கொல்லி நோய்; ஏமக் குறை நோய்; வலியுருக்கி
  • வேட்டைநோய்
விளக்கம்

இந்த ஆங்கிலச் சொல்லானது Acquired Immuno Deficiency Syndrome என்ற சொற்களின் முதல் எழுத்துக்களால் ஆனது...மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பே எய்ட்ஸ். உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் எச்.ஐ.வி. தான் நோய்களின் அறிகுறி தொகுப்பு நிலைக்கு காரணமாக அமைகிறது. உடலில் உள்ள சிடி4 செல்கள் எனும் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களின் இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தே, எந்த அளவுக்கு ஒருவர் எய்ட்சால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடியும். அதாவது புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில் அவர் உள்ளாரா என்பதை அறிய முடியும்...ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் முதல் தேதி தேய்வு நோய்பற்றிய விழிப்புணர்ச்சி நாளாக உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது..

பயன்பாடு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aids&oldid=1986862" இலிருந்து மீள்விக்கப்பட்டது