உள்ளடக்கத்துக்குச் செல்

பீதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பீதி:
பீ1தி1 எனில் மதுக்கடை--படம்: ஒரு கேரள மதுக்கடை
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--भीति--பீ4தி1--மூலச்சொல்--பொருள் 1 & 2க்கு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--पीति--பீ1தி1--மூலச்சொல்--பொருள் 3 & 4க்கு

பொருள்

[தொகு]
  • பீதி, பெயர்ச்சொல்.
  1. அச்சம்(சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர். 31)
  2. வேதனை செய்யும் நோய் (திவா.)
  3. குடிக்கை (யாழ். அக. )
  4. மதுக்கடை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fear, panic
  2. painful disease
  3. drinking
  4. toddy shop


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. பீதியோட்டம் = [[பீதி] + ஓட்டம் = stampede
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீதி&oldid=1968620" இலிருந்து மீள்விக்கப்பட்டது