உள்ளடக்கத்துக்குச் செல்

குரங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு குரங்கு
குரங்கு:
ஒலிப்பு
பொருள்
  • ஓர் உயிரினம்

சொல்வளம்

[தொகு]
  1. குரங்குச்சேட்டை - The pranks of monkeys; monkey-like pranks
  2. வானரர் ; வானரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. monkey ஆங்கிலம்
  2. singe பிரான்சியம்
விளக்கம்
  • சீதையைத் தேடித் திசைதோறும் வானரர் போயினர்...!
  • இது கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டமான சுந்தரகாண்டத்தில் உள்ளது..!
  • வானரர்... என்ற வார்த்தை ( சொல் ) என்பது அனுமனின் குரங்கு படையையே குறிப்பிடுகிறது..!
  • கடுவன் என்பது ஆண் குரங்கு. மந்தி என்பது பெண் குரங்கு.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குரங்கு&oldid=1994888" இலிருந்து மீள்விக்கப்பட்டது