சேட்டை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) சேட்டை
- குறும்புச் செயல்
- குதிப்பு முதலிய செயல்கள்
- உறுப்பைப் புடைபெயர்க்கை
- செய்கை
- மூத்தவள்
- [இலக்குமிக்கு மூத்தவள்] மூதேவி
- பெருவிரல்
- கேட்டை நட்சத்திரம்
- விசாகம் நட்சத்திரம்
- முறம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- குரங்குச்சேட்டை - - The pranks of monkeys; monkey-like pranks
விளக்கம்
பயன்பாடு
- கோபிகையருடன் கிருஷ்ணரின் சேட்டைகள் (the pranks of Krishna with Gopikas)
(இலக்கியப் பயன்பாடு)
- ஓட்டம் கடியதால் உள்ளவரை மேவுதலால்
- சேட்டை எவரிடத்தும் செய்தலால் (கவி காளமேகம்)
- செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி! (பாரதிதாசன்)
{ஆதாரம்} --->