சூத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூத்து:
பிருட்டபாகம்/புட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூத்து, பெயர்ச்சொல்.

(கீழ்மை பயன்பாடு)

  1. மலவாயில்
  2. பிருட்டபாகம்
    (எ. கா.) சூத்திலடிக்கவே பல்லுப்போச்சு தென்றசொல் (இராமநா. உயுத்.2).
  3. ஆண்குறி, பெண்குறி (உள்ளூர் பயன்பாடு)
  4. பெண்குறி (Brāh)
  • பிருட்டபாகம் என்றால் மனிதனின் பின்புறத்தில் முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி/தசை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. anus
  2. buttocks,rump
  3. private parts
  4. pudendum muliebre
  5. arse

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூத்து&oldid=1634493" இலிருந்து மீள்விக்கப்பட்டது