secure

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

secure(பெ)

  • அடை; முயன்றடை
  • பெறு; நாடிப்பெறு; தனதாக்கிக் கொள்
  • பத்திரப்படுத்து; காப்புறுதி செய்

secure()

  • இடரற்ற; பாதுகாப்பான, பத்திரமான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் secure
"https://ta.wiktionary.org/w/index.php?title=secure&oldid=1608379" இலிருந்து மீள்விக்கப்பட்டது