மூலநோய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூலநோய் (பெ)

  1. குத இரத்தக்குழல் தளர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • அவர் மூலநோயால் அவதிப்பட்டார் (he suffered a lot from piles)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூலநோய்&oldid=1214532" இலிருந்து மீள்விக்கப்பட்டது