மூலநோய்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மூலநோய் (பெ)
- குத இரத்தக்குழல் தளர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -piles,hemorrhoids
பயன்பாடு
- அவர் மூலநோயால் அவதிப்பட்டார் (he suffered a lot from piles)