உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆண்சிங்கம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. அரிமா; (ஆண் சிங்கம்)
  2. நரசிங்கமூர்த்தி. (திருக்கோ. 225, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lion
  2. Viṣṇu (a Hindu male god) in his incarnation man-lion.


( மொழிகள் )

சான்றுகள் ---ஆளரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆளரி&oldid=1633231" இலிருந்து மீள்விக்கப்பட்டது