உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

சிங்கம்:
முழங்கும் ஆண் சிங்கம்
சிங்கம்:
பெண் சிங்கமும், குட்டிகளும்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 • சிங்கம்,பெயர்ச்சொல்
  பெண்சிங்கம்
 1. அரிமா
 2. ஏறு - ஆண் விலங்கு
 3. ஆளி - ஆண் விலங்கு
 4. சீயம்
 5. ஐயானனம் [1]

விளக்கம்[தொகு]

 • சிங்கம் என்னும் சொல், தமிழ்ச்சொல் அன்று. அரிமா என்றும் தமிழில் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்: lion (ஒலி : 'லை.என்)
 • பிரான்சியம்: lion (ஒலி : லி.ஒன்)
 • எசுப்பானியம்: león (ஒலி : லெ.ஓன்)
 • இடாய்ச்சு: Löwe

சொல்வளம்[தொகு]

அரி - அரசர்சின்னம் - அறுகு - ஆளரி - ஆளி - ஐயானனம் - கண்டீரவம் - கொடும்புலி - கோவிலங்கு - கோளரி - சிங்கங்காட்டுதல் - சிங்கங்கீறுதல் - சிங்கட்டான் - சிங்கத்திசை - சிங்கத்திசை - சிங்கநோக்கு - சிங்கம்புள் - மடங்கல் - சிங்கமடங்கல் - சிங்கமதாணி - சிம்மம் - சீயம் - திசையோனி - தீத்தபிங்கலம் - தீப்தம் - துன்முகன் - தெரிமா - நதனு - பசுராசன் - பஞ்சசியம் - பஞ்சநகாயுதம் - பஞ்சவத்திரம் - -வீரம்--பஞ்சாசியம் - பாரி - பொங்கடி - மகாநாதம் - மகாவீரம் - மடங்கல் - மறப்புலி - மாப்புலி - மிருகபதி - மிருகாசனம் - மிருகாதனம் - மிருகாரி - மிருகேந்திரன் - முடங்குளை - முன்னம் - வட்புலி - யாளி - வயப்புலி - வயப்போத்து - வயமா - வன்மான் - வால்வெடித்தல் - வாளரி - விக்கிரமி - விலங்கரசு - அஞ்சானனம் - ஐவாய்மிருகம் - கராளி - சிங்கதீபம்

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Ref list


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்கம்&oldid=1969068" இலிருந்து மீள்விக்கப்பட்டது