aperitif
Appearance
பொருள்
aperitif(பெ)
- உணவுக்கு முன் பசியூக்கியாக வழங்கப்படும் மதுபானம்
- பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---aperitif--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #