கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
picnic (பெ)
பொருள்
- உலாப்போக்கு/ உல்லாச போக்கு
- மகிழ்வுலா, மகிழுலா
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- மகிழ்வுலாவை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களைப் பாராட்டினார். (Thanked those who organized the picnic well) - தென்றல் மாத இதழ், செப் 2009