உள்ளடக்கத்துக்குச் செல்

picnic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

picnic (பெ)


பொருள்
  1. உலாப்போக்கு/ உல்லாச போக்கு
  2. மகிழ்வுலா, மகிழுலா

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  1. மகிழ்வுலாவை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களைப் பாராட்டினார். (Thanked those who organized the picnic well) - தென்றல் மாத இதழ், செப் 2009
"https://ta.wiktionary.org/w/index.php?title=picnic&oldid=1894098" இலிருந்து மீள்விக்கப்பட்டது