உள்ளடக்கத்துக்குச் செல்

படிப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

படிப்பி வினைச்சொல் .

  • ஒன்றை ஒருவருக்கோ பலருக்கோ கற்றுத்தருதல் என்னும் வினை
மொழிபெயர்ப்புகள்
  1. teach, instructஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • படி என்றால் நூலைப் படித்தல் அல்லது ஒரு கலையை, ஒன்றைச் செய்யப் படித்தல் (செய்யப் பழகுதல், அறிதல்) என்று பொருள்; ஆனால் படிப்பித்தல் என்பது பிறவினை. பிறர் ஒன்றைப் படித்துக்கொள்ள செய்தல். கல், கற்றல் என்பதில் இருந்து கற்பி என்னும் பிறவினை வருவது போல், படி, படிப்பி என்பதும் பிறவினை.
பயன்பாடு
  • வள்ளி அவள் தங்கை இனியாவுக்கு குழம்பு சமைக்கப் படிப்பித்தாள்
  • வள்ளி இராமனுக்கு எலிமிச்சைப்ப் பழத்தைக் கொண்டு மின்கலம் செய்வதைப் படிப்பித்தாள்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---படிப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிப்பி&oldid=950296" இலிருந்து மீள்விக்கப்பட்டது