படிப்பி
Appearance
பொருள்
படிப்பி வினைச்சொல் .
- ஒன்றை ஒருவருக்கோ பலருக்கோ கற்றுத்தருதல் என்னும் வினை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- படி என்றால் நூலைப் படித்தல் அல்லது ஒரு கலையை, ஒன்றைச் செய்யப் படித்தல் (செய்யப் பழகுதல், அறிதல்) என்று பொருள்; ஆனால் படிப்பித்தல் என்பது பிறவினை. பிறர் ஒன்றைப் படித்துக்கொள்ள செய்தல். கல், கற்றல் என்பதில் இருந்து கற்பி என்னும் பிறவினை வருவது போல், படி, படிப்பி என்பதும் பிறவினை.
பயன்பாடு
- வள்ளி அவள் தங்கை இனியாவுக்கு குழம்பு சமைக்கப் படிப்பித்தாள்
- வள்ளி இராமனுக்கு எலிமிச்சைப்ப் பழத்தைக் கொண்டு மின்கலம் செய்வதைப் படிப்பித்தாள்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---படிப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற