உள்ளடக்கத்துக்குச் செல்

distilled water

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

distilled water

  1. வடிநீர்; வாலை வடிநீர்
  2. இயற்பியல். காய்ச்சி வடித்த நீர்; காய்ச்சிவடித்தநீர்
  3. கால்நடையியல். கொதி வடிநீர்
  4. பொறியியல். வாலைவடிநீர்
  5. மருத்துவம். காய்ச்சிவடித்தநீர்; வாலைவடிநீர்
  6. மீன்வளம். வாலை வடிநீர்
  7. விலங்கியல். வாலை வடிநீர்
  8. வேதியியல். காய்ச்சி வடித்த நீர்; வாலை வடிநீர்
  9. வேளாண்மை. ஆவி வடிநீர்; வாலை வடுநீர்

விளக்கம்

[தொகு]
  1. வாலை வடித்தல் மூலம் மாசுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நீர்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=distilled_water&oldid=1734067" இலிருந்து மீள்விக்கப்பட்டது