distilled water
Appearance
ஆங்கிலம்
[தொகு]distilled water
- வடிநீர்; வாலை வடிநீர்
- இயற்பியல். காய்ச்சி வடித்த நீர்; காய்ச்சிவடித்தநீர்
- கால்நடையியல். கொதி வடிநீர்
- பொறியியல். வாலைவடிநீர்
- மருத்துவம். காய்ச்சிவடித்தநீர்; வாலைவடிநீர்
- மீன்வளம். வாலை வடிநீர்
- விலங்கியல். வாலை வடிநீர்
- வேதியியல். காய்ச்சி வடித்த நீர்; வாலை வடிநீர்
- வேளாண்மை. ஆவி வடிநீர்; வாலை வடுநீர்
விளக்கம்
[தொகு]- வாலை வடித்தல் மூலம் மாசுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நீர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +