slitty
Appearance
slitty, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
slitty(உ)
- கீறல் போன்ற, நீண்டு குறுகலான
விளக்கம்
பயன்பாடு
- His eyes were a little narrow and slitty - அவனுடைய கண்கள் சற்றுக் குறுகலாக, கீறல் போன்று இருந்தது (Four spirits, Sena Jeter Naslund)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slitty--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்