கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (பெ) - acceptance speech
- ஏற்புரை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பரிசு பெற்ற ஆசிரியர் கடைசியில் ஏற்புரை ஆற்றினார் (the teacher who received the award gave the acceptance speech at the end)