zygotene
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
zygotene
- உயிரணுப்பிளவின் முதல் நிலையில் ஒருபடி
- தாவரவியல். சர்க்கை நிலை (மியாசிஸ்)
- மரபியல். நுகவிழைநிலை
- மருத்துவம். புணரிழை
- விலங்கியல். சைகோட்டீன் (இணை நிலை)
- வேளாண்மை. நூலிழைப்பருவம்
விளக்கம்
[தொகு]- குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்தமாகும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zygotene