உள்ளடக்கத்துக்குச் செல்

zygotene

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

zygotene

  • உயிரணுப்பிளவின் முதல் நிலையில் ஒருபடி
  • தாவரவியல். சர்க்கை நிலை (மியாசிஸ்)
  • மரபியல். நுகவிழைநிலை
  • மருத்துவம். புணரிழை
  • விலங்கியல். சைகோட்டீன் (இணை நிலை)
  • வேளாண்மை. நூலிழைப்பருவம்

விளக்கம்

[தொகு]
  1. குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்தமாகும்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zygotene
"https://ta.wiktionary.org/w/index.php?title=zygotene&oldid=1986142" இலிருந்து மீள்விக்கப்பட்டது