நடையழகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நடையழகு பெயர்ச்சொல்

  1. ஒருவர் நடக்கும் அழகு
  2. மிருதங்கம், தபலா போன்ற முழக்குக் கருவிகளில் வாசிக்கும்பொழுது அந்த நடையின் நேர்த்தி
  3. எழுத்தாளர் ஒருவர் தான் எழுதுவதன் எழுத்து நடையின் அழகு
  4. ஒருவர் பழக்க வழக்கங்களில் மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beauty or style of walking
  2. beauty or style of playing a percussion instrument
  3. beauty or style of one's style of writing
விளக்கம்
பயன்பாடு
  • பெண்களின் நடையழகை வைத்து அவர்களின் குணாதிசயங்களும்..(http://www.eegarai.net/-f9/-t1707.htm)
  • நீ நடந்தால் நடையழகு (பாடல் வரிகள்)

(இலக்கியப் பயன்பாடு)

பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு;
பத்து மூன்று சொல்லழகு.
சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்;
(பசுபதி, அந்தநாளும் அண்டாதோ, திண்ணை ஏப்பிரல் 21, 2002

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---நடையழகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடையழகு&oldid=1124192" இலிருந்து மீள்விக்கப்பட்டது