hectic
Appearance
ஆங்கிலம்
[தொகு]hectic
- சுறுசுறுப்பான; பரபரப்பான
- ஒய்வற்றவேலை
hectic (fever) என்பது என்புருக்கி நோயைக் குறிக்கும். hectic எனறால் மிக முனைப்பான என்றும் பொருள் உள்ளது. - இலக்குவனார் திருவள்ளுவன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +