manometer
Appearance
ஆங்கிலம்
[தொகு]manometer
- அழுத்த அளவி
- இயற்பியல். அழுத்தமானி; வாயுவமுக்கமானி
- நிலவியல். அழுத்த அளவி; அழுத்தமானி
- பொறியியல். அழுத்த அளவி; அழுத்தமானி
- மருத்துவம். அழுத்தமானி; வாயுவாமுக்கமானி
- மீன்வளம். அழுத்தமானி
- வேதியியல். வாயுவமுக்கமானி
- வேளாண்மை. அழுத்த அளவி; வாயுவமுக்கமானி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +