உள்ளடக்கத்துக்குச் செல்

avoidance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

avoidance

  1. தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம்; விலக்குகை
  2. வணிகவியல். தவிர்த்தல்

விளக்கம்

[தொகு]

ːசுய நினைவுடனோ, சுய நினைவில்லாமலோ பயம், பதற்றம், ஆபத்து, வலி, சண்டை போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு வினை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=avoidance&oldid=1897316" இலிருந்து மீள்விக்கப்பட்டது