avoidance
Appearance
ஆங்கிலம்
[தொகு]avoidance
- தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம்; விலக்குகை
- வணிகவியல். தவிர்த்தல்
விளக்கம்
[தொகு]ːசுய நினைவுடனோ, சுய நினைவில்லாமலோ பயம், பதற்றம், ஆபத்து, வலி, சண்டை போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு வினை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +